Home வணிகம்

வணிகம்

உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் நாடுகள்: 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்தது இந்தியா

உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது இந்திய அரசு, முன்னதாக கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை...

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து அமைதியாக வெளியேறிய போராட்டக்காரர்கள்

 கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, நாடு இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் கோத்தபய...

தமிழை உலகம் முழுவதும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி- எல்.முருகன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர்...

தமிழறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம்: சீமான் குற்றச்சாட்டு

 "தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய சான்றோர் பெருமக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய உரிமையைத் தரமறுத்து, அதிலும் தமிழ்நாடு அரசு பாகுபாடு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்" என்று நாம் தமிழர் கட்சியின்...

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை?- பொருளாதார நிபுணர்கள் அச்சம்

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும்...

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து...

நீலகிரியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உட்பட்ட பகுதிகளில்...

ஈரோடு சிறுமி விவகாரம் | தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கையில்,சிறுமியிடம் இருந்து கரு முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கும் தகவல், அதிர்ச்சியளிக்கிறது" என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...

60 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு

அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும்...

மலைப் பூண்டு விளைச்சலும் இல்லை; விலையும் இல்லை: கொடைக்கானல் விவசாயிகள் வேதனை

கொடைக்கானலில் மருத்துவக் குணம் வாய்ந்த, 'புவிசார் குறியீடு' பெற்ற மலைப் பூண்டு போதிய விளைச்சலும் இன்றி, விலையும் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கொடைக்கானலில் கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட...

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழலை தடுக்க புகார்பெட்டி – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

திருவாரூரில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்படும் அரிசி பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தரமான...

கர்நாடக அணைகளில் இருந்து 91 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அணைகளில் இருந்து நேற்று விநாடிக்கு 91 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...