Home Coronavirus

Coronavirus

பேருந்துகளில் பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாக உரிமையாளர்கள்...

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்ஸ்களான BA.4 மற்றும் BA.5 அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. தற்போது BA.2.75 என்று அழைக்கப்படும் மற்றொரு வீரியமுள்ள ஒமைக்ரான் சப்-வேரியன்ட் இந்தியாவில்...

அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது: போக்குவரத்துத்துறை

சென்னை: அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பயணிகளின் புகாரையடுத்து நடத்துனர்களுக்கு உத்தரவிடடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்…

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதமாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 100ஐ தாண்டி சென்றுள்ளது. நேற்று முன்தினம் 110,...

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை...

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா உறுதி

திருப்பூர்: அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது. இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ''எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ...

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம்அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு தினசரி கரோனா பாதிப்பு 21 என்ற அளவுக்கு...

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக...

கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 18 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், முதியோர் உட்பட 17.96 லட்சம் பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து...

Ind vs Eng – விராட் கோலி உட்பட இந்திய வீரர்களுக்கு கொரோனா? – டூர் மேட்ச் நடப்பது சந்தேகம்

ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியின் தயாரிப்புகள் பெரிய அடி வாங்கியுள்ளது., ஏனெனில் இந்திய அணியில் விராட் கோலி உட்பட சிலர் கோவிட்...

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்… மாஸ்க் கட்டாயம்.. இல்லாவிட்டால் அபராதம்.. காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை...

Headlines Today : தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று 500-ஐ கடந்தது

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 532 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...