இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பதிவு: ஜனவரி 02,  2021 14:09 PMகொல்கத்தா, 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.