ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 23,24,597 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்1376912811784174
2செங்கல்பட்டு15225714649135052261
3சென்னை52661451127474647876
4கோயம்புத்தூர்206833189606154491778
5கடலூர்55426515903142694
6தருமபுரி22731205681988175
7திண்டுக்கல்30578287441304530
8ஈரோடு788206773410589497
9கள்ளக்குறிச்சி25012224672361184
10காஞ்சிபுரம்685976598514861126
11கன்னியாகுமரி57072514994648925
12கரூர்20790192271242321
13கிருஷ்ணகிரி37622352922066264
14மதுரை705036588835721043
15நாகப்பட்டினம்36238328582913467
16நாமக்கல்40750367733620357
17நீலகிரி26246228343274138
18பெரம்பலூர்104899645677167
19புதுக்கோட்டை25792242111307274
20ராமநாதபுரம்1897917682983314
21ராணிப்பேட்டை39130368081686636
22சேலம்809127284267801290
23சிவகங்கை1649915352961186
24தென்காசி25769236991634436
25தஞ்சாவூர்58964535524767645
26தேனி41061390061584471
27திருப்பத்தூர்26623249571199467
28திருவள்ளூர்10836910467320671629
29திருவண்ணாமலை46753440882127538
30திருவாரூர்35404332401880284
31தூத்துக்குடி52846498652627354
32திருநெல்வேலி46765445831790392
33திருப்பூர்761016271712738646
34திருச்சி65783603104683790
35வேலூர்45768438221021925
36விழுப்புரம்40850375303008312
37விருதுநகர்43075402892286500
38விமான நிலையத்தில் தனிமை1005100131
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1075107401
40ரயில் நிலையத்தில் தனிமை42842800
மொத்த எண்ணிக்கை23,78,29822,23,0151,25,21530,068