சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்1456024795
2மணலி78037648
3மாதவரம்19731241127
4தண்டையார்பேட்டை34572538271
5ராயபுரம்37038587235
6திருவிக நகர்40265831259
7அம்பத்தூர்41882653216
8அண்ணா நகர்54396947315
9தேனாம்பேட்டை48559933332
10கோடம்பாக்கம்51369927313
11வளசரவாக்கம்34868448175
12ஆலந்தூர்24013362167
13அடையாறு43699652341
14பெருங்குடி24849332143
15சோழிங்கநல்லூர்1602813299
16இதர மாவட்டம்27161266171
52079381723307