சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 08) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்88751841010
2மணலி461848396
3மாதவரம்121811301059
4தண்டையார்பேட்டை233173911941
5ராயபுரம்277224301791
6திருவிக நகர்269745262581
7அம்பத்தூர்251993633149
8அண்ணா நகர்360235883830
9தேனாம்பேட்டை331776222997
10கோடம்பாக்கம்347145793263
11வளசரவாக்கம்213482602617
12ஆலந்தூர்150422051543
13அடையாறு267393993163
14பெருங்குடி143551891996
15சோழிங்கநல்லூர்9279621113
16இதர மாவட்டம்19330105619
338893508133068