ரூ.194 கோடி பரபரப்பான பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை இந்திய விட்டு விலகி நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். அவர், உக்ரைன் வீராங்கனை நாடியா இருந்த
கிச்செனோக் கூட்டணி 26, 76 (73), 103 என்ற செட் கணக்கில் கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்தது. சானியா இணை அடுத்து கால்இறுதியில் அமெரிக்காவின் வானியா கிங் கிறிஸ்டினா மெக்ஹாலே
கிச்செனோக்குடன் கைகோர்த்து இரட்டையர்
முதலாவது சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா) மியூ கட்டோவை (ஜப்பான்) எதிர் கொண்டார். இரண்டு டபுள் பால்ட், தங்களது சர்வீசை தவற விட்டது என்று தடுமாற்றத்துடன் முதல் செட்டை பறிகொடுத்த சானியா ஜோடி அடுத்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்தியது. தொடர்ந்து சூப்பர் டைபிரேக்கரில் அருமையான ஷாட்டுகள் மூலம் எதிராளியை மடக்கினர்.
ஜோடியுடன் மோத உள்ளது. வெற்றிக்கு பிறகு வயதான் தனது சானியா 33 மிர்சா மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், “இன்றைய தினம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு பிறகு களம் இறங்கியுள்ளேன். அதுவும் எனது முதல் ஆட்டத்தின் போது எனது பெற்றோர், குழந்தை உடன் இருந்த நிலையில் கிடைத்த வெற்றி பரவசமூட்டுகிறது. நீங்கள் ரசிகர்கள்) என் மீது வைத்துள்ள அன்புக்கும், அளிக்கும் வரவேற்புக்கும் 41 நிமிடங்கள் நீடித்த இந்த குறிப்பிட்டுள்ளார்.