ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது.  வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான எல்லா சூழலையும் நாம் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.