சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி இன்று ஊழியரை தாக்கியுள்ளது. உடல்நிலை சரியில்லாத வெள்ளைப் புலியை பரிசோதிக்க முயன்றபோது ஊழியர் செல்லையாவை தாக்கியதாக கூறப்படுகிறது. வெள்ளைப்புலி தாக்கியதில் காயமடைந்த ஊழியர் செல்லையா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.