சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தடுக்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.