தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேஷன்
சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் சிறப்பு அன்னதானம் விழாவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் திருமதி . சுதா சுகுமார், திரு S.சுரேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்கினர்.