அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் அவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.கோவில் நிர்வாகத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கப்பட்டது.