Home அரசியல்

அரசியல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மறுவிசாரணை நடத்துவதற்குதடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மறுவிசா ரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தாக் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி...

கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை: சுழற்சி முறையில் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதி 140-வது வார்டு ரெட்டிக்குப்பம்...

அஞ்சலை அம்மாளுக்கு திருவுருவச் சிலை: தமிழக அரசின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான...

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள்: சிவசேனா

சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. நேருவை ஏன் இந்த அளவு வெறுக்க...

பத்திரிகையாளர்கள் நலனுக்காக 5 அறிவிப்புகள்: அமைச்சர் சாமிநாதன்

பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப்....

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக அமைச்சரவை மற்றும் கரோனா தடுப்பு நிபுணர் குழுவின் ஒப்புதலின் பேரிலேயே வரும் 10ம் தேதி மாநிலத்தில்...

ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17...

பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக ஜெகத்ரட்சகன் மீது பாஜகவினர் முறையீடு

பஞ்சமி நிலங்களை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆக்கிரமித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். பாஜகவின் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரகு...

உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: ஏபிபி –சிவோட்டர் கருத்து கணிப்பு

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக் கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட...

உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலின் போது, கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்சிகள் வலியுறுத் தியுள்ளன. தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்த...

பெரியாருக்கு முன்பே சமூக நீதிக்காகப் பாடுபட்ட பாரதி, வஉசியை திமுக மறந்தது ஏன்?- அண்ணாமலை கேள்வி

பெரியாரின் சமூக நீதிப் போராட்டங்களைப் போற்றும் தமிழக அரசு, அவருக்கு முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களை மறந்தது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இனி கடைகளில் ‘அமர்ந்து’ பணியாற்றலாம்: கட்டாய இருக்கை வசதிக்கு சட்டத்திருத்தம் தாக்கல்

தமிழகத்தில் தொழிலாளர்கள் இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றும் வகையில் கட்டாய இருக்கை வசதிக்கான சட்டத் திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் துணிக்கடைகள், நகைக் கடைகள்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...