Home அரசியல்

அரசியல்

சாதிவாரி கணக்கெடுப்பு, பஞ்சமி நிலம். : விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2021 செப்டம்பர் 1 ஆம் தேதி, சென்னை அசோக்நகர் அம்பேத்கர்...

அநியாயத்தை தடுக்க எப்போதும் தயங்காதீர்கள்: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

அநியாயத்தை தடுக்க எப்போதும் தயங்காதீ்ர்கள் என்று காவல் உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சி தொடக்க விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர்...

தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் சொத்துகள் விற்கப்படவில்லை; குத்தகைக்குத்தான் விடப்படுகின்றன: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்

நாட்டின் முக்கியமான சொத்துகளை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கிறது என்று மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்நிலையில்,சொத்துகள் எதுவும் விற்கப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில்குத்தகைக்குத்தான்...

அன்புமணி மகள் திருமணம்: ராமதாஸ் நடத்தி வைத்தார்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார...

மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது; புதிய பொறியியல் கல்லூரி தொடங்க வாய்ப்பு இல்லை: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்விநேரத்தின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ம.செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.அவிநாசி எம்எல்ஏவான முன்னாள்பேரவைத் தலைவர் பி.தனபால்,தனது தொகுதியில் பொறியியல்கல்லூரி தொடங்க...

ஈபிஎஸ் மீதான குற்றச்சாட்டு; எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை: தினகரன்

எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியமில்லை என, எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அமமுக நிர்வாகி இல்லத்...

ஓபிஎஸ் மனைவி காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த இரு வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்; தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட 20 அறிவிப்புகள்

திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இன்று (ஆக. 31) சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்...

நாட்டில் முதன் முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா

தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில்...

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பவர்களை தண்டிக்க விரைவில் சட்டத்திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். தமிழக...

மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்வது கட்டாயமா?- உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கட்டாயம் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப், உயர்...

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருத எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிஎம்எல்ஏக்கள் 8 பேரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கஎதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...