Home அரசியல்

அரசியல்

தமிழறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம்: சீமான் குற்றச்சாட்டு

 "தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய சான்றோர் பெருமக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய உரிமையைத் தரமறுத்து, அதிலும் தமிழ்நாடு அரசு பாகுபாடு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்" என்று நாம் தமிழர் கட்சியின்...

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்க  கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே, திட்டமிட்டப்படி வரும் 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக,  2020 ஆண்டிற்கான...

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை?- பொருளாதார நிபுணர்கள் அச்சம்

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும்...

கோடநாடு வழக்கு : ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தனிப்படையினர்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெயலலிதா, சசிகலாவிடம் சிறிது...

பிரதமர் பிரதமர் போட்டியின் முதல் கட்ட தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து,...

ஈரோடு சிறுமி விவகாரம் | தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கையில்,சிறுமியிடம் இருந்து கரு முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கும் தகவல், அதிர்ச்சியளிக்கிறது" என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...

60 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு

அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ம் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும்...

மதுரை காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்கு அமைச்சரை அழைக்காதது சட்டவிரோதம்: கே.பாலகிருஷ்ணன்

"மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாநில அரசினுடைய அமைச்சரையே அழைக்காமல் விழா நடத்துவது என்பது, முழுக்க முழுக்க ஒரு சட்ட விரோதம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...

சென்னையில் நமக்கு நாமே திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 354 பணிகளில் 143 பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் நமக்கு நாமே திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 354 பணிகளில் 143 பணிகள் நிறைவு என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 37 திட்டப் பணிகள் ஒப்பந்த நிலையிலும், 256 திட்டப் பணிகளை மேற்கொள்ள...

4 நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு: ஜோ பிடன் – மோடி நாளை சந்திப்பு

புதுடெல்லி: காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம்,...

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை...

அதிமுக அலுவலகத்திற்கு சீல்; தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பின் இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் விசாரணை: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி கோரி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றபின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...