Home ஆரோக்கியம்

ஆரோக்கியம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

 ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள்...

சின்னசேலம் பள்ளி மாணவி பலியான விவகாரம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

சின்னசேலம் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில்...

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள்...

சிறுமியின் கருமுட்டை விற்பனை: ஓசூரில் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக நடந்த விசாரணையில் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் குறைகள் இருப்பது உறுதியான நிலையில், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தும், நோட்டீஸ் வழங்கியும்...

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மாவட்டத்தில் 3 தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு சீல்

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய, ஈரோடு, பெருந்துறை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது...

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72குறைந்து, ரூ.37,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,627-க்கு விற்பனை ஆகிறது. மேலும்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி...

நாடு முழுவதும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பூஸ்டர் தடுப்பூ சியை இலவசமாக செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. நாடு விடுதலை அடைந்து 75-ம் ஆண்டு நிறைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசு கரோனா...

ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போஸ்டர் இயக்கம் மூலம் வலியுறுத்தல்

ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் (சிஐடியு) போஸ்டர் இயக்கம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:...

ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

பிரதமரே ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தி புள்ளி விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்...

“அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்” – இபிஎஸ் ஆவேசம்

"தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை முடக்கப் பார்க்கிறார். தமிழக அரசும், காவல்துறையும் துரோகிகளுக்கு துணைநின்று, அதிமுகவினர் கோயிலாக வணங்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு தொண்டனின் உள்ளமும் கொதித்துக்...
- Advertisment -

Most Read

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரிக்கு 3 பேரிடர் குழுக்கள் விரைவு

கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகின்றன. இதில் புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் செல்லும். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை...

‘அப்பத்தா’ பாடலுக்கு பிரபுதேவா சம்பளம் வாங்கவில்லை: வடிவேலு பகிர்வு

‘அப்பத்தா’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் டிசம்பர் 9-ம்...

“ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் ஆளுநர் இருக்குமிடம் தெரியாது” – சீமான்

“ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது” என்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அம்பேத்கர் நினைவு தினத்தை...

தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு – ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மாணவர்களிடம் கற்றல் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதற்கு தீர்வு காண வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம்...