Home வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மகாலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள்...

இந்தியாவில் வேலையின்மை 4 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு: பொருளதார வல்லுநர்கள் கவலை

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தின் வேலையின்மை சதவீதம், முந்தைய 4 மாதங்களில் இல்லாத அளவாக 7.9 சதவீதம் அதிகரி்த்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.

அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்குவதா? – தமுஎகச கண்டனம்

நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிவரும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 1000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அகில இந்திய வானொலி நிலையங்களின் சுதந்திரமான பன்மைத்துவமான செயல்பாட்டை முடக்கிப்போடும் செயல்களை...

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலை ரூ.750/- தினசரி சம்பளம் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய ஊரக...

அரசுப்பணிகளில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு முறை.. ஆண்களுக்கு முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

குறைந்தபட்சம் பொதுப்பிரிவில் பாலின அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் முறையை விடுத்து மதிப்பெண் அடிப்படையில் ஆண், பெண் இருபாலருக்கும் பணி வழங்கப்பட வேண்டும் என போட்டி தேர்வர்கள் கூறுகின்றனர்.

பெண்களால் இயக்கப்படும் மின் வாகனத் தொழிற்சாலை: மற்ற துறைகளுக்கும் முன்மாதிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து விரைவில் செயல்படவிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஆலையானது, முன்பே அறிவிக்கப்பட்டபடி முழுவதும் பெண்களால் இயக்கப்படும் வாகனத் தொழிற்சாலையாக அமையவிருக்கிறது. முதற்கட்டமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவிருப்பதாகத்...

விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு? அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்ப முதலமைச்சர் உறுதி

புதிய அரசு பணியில் சேர்பவர்கள், பதவிக்காக காதிருப்போர், அரசு பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,...

வங்கியில் பணிபுரிய விருப்பமா? தேர்வு இல்லை.. கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்காலம்

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 30.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  தனியார்...

Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி, ரூ.25,500/- சம்பளம்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை – விண்ணப்பிக்க 4 நாள் தான் இருக்கு

இந்திய அஞ்சல் துறை Staff Car Drivers பணிக்கு விரைவில் விண்ணப்பியுங்கள். 10.09.2021 வரை மட்டுமே இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில்...

Job Alert : வங்கிப் பணியில் சேர விருப்பமா? ரூ.63,840/- சம்பளம்..தென்னிந்திய வங்கியில் விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021.

Job Alert : ரூ. 75000/- சம்பளம். தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2021 தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள...

சென்னை, கோவை உள்பட35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை: அமேசான் அறிவிப்பு

இந்தியாவில் சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, செயலாக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...