அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்ஷன் என்ன?
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…