"நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க...
கோவை முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு...
தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காவல் உயர் அதிகாரிகள் வாயடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. முன்னதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய...
கடந்த ஆண்டு தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர்...
நாகர்கோவில்: பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோ வைரலான நிலையில், தலைமறைவாக இருந்த அவரை இன்று நாகர்கோவிலில் தனிப்படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ரோ (29). பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே...
சென்னை: வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்...
தி.மலை: வட மாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்கூடங்கள் காலியாகவிடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தின் 37-வது ஆண்டு விழா திருவண்ணாமலையில்...