Home Chennai

Chennai

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது. ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது....

ரஜினிக்கு BMW X7 பரிசளித்த கலாநிதி மாறன்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்ததோடு, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் புத்தம் புதிய BMW X7 கார் பரிசாக...

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி,...

அஸ்ரா கார்க் உள்பட 5 அதிகாரிகளுக்கு பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்: அரசு அறிவிப்பு

சென்னை: பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான...

தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர். இதகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியது: ஊதிய நிலை பிரச்சினையால்...

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்த துறை செயலருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்தக் கோரிபோக்குவரத்துத் துறை செயலருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பிய...

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இறந்தவர் உடல் அடக்கத்தில் பாகுபாடு: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

மதுரை: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு களாகியும், இறந்தவர்க ளின் உடலை அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது வேதனை யானது, என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி தெரிவித்தார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே...

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மையே – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

மதுரை: "1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே. அவையில் அன்று நான் இருந்தேன். சம்பவத்தை நேரில் பார்த்ததன் அடிப்படையில் இதைக் கூறுகிறேன். ஒரு பெண் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்றும்...

காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற “உறுப்பு நீக்கம் இல்லாத தமிழ்நாடு” பற்றிய விழிப்புணர்வு!

சென்னை, 7 ஆகஸ்ட் 2023: ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக இரத்த நாள அறுவை சிகிச்சை தினத்தை அனுசரிக்கும் வகையில், டாக்டர் சேகர் அறக்கட்டளை மற்றும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை இணைந்து...

தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் சம்ருத்தி...

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க...

மக்களை தவறாக வழிநடத்த விரும்புகிறார்கள்: இண்டியா கூட்டணி குறித்து யோகி ஆதித்யநாத்

லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணிய கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். குடும்ப மற்றும் சாதிய அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு...
- Advertisment -

Most Read

Metro People Weekly Magazine Edition -76

Metro People Weekly Magazine Edition -76

உங்கள் பட்ஜெட்டில் 10%-ல் உள்ளூர் பொருட்களை வாங்குவீர்: சுற்றுலா பயணிகளுக்கு பிரதமர் அறிவுரை

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்கச் செலவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்...

1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு

சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்...

குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை...