Home Cinemanews

Cinemanews

‘விக்ரம்’ படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்..!!

மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 'விக்ரம்' படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:...

4 ஆண்டுகளுக்குப்பிறகு கமல் குரல் – ‘விக்ரம்’ பட சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அனிருத் இசையில் கமல் குரலில் 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்'...

பேஸ்புக் சேவையில் மாற்றங்கள்

சமூக வலைதளங்களில் முக்கிய செயலியாக விளங்குவது பேஸ்புக். இது பேஸ்புக் பயனாளர்களின் இருப்பிட தகவல்களை அறிந்து கொள்ளும் வசதியை செய்திருந்தது. இதில் அருகில் உள்ள நண்பர்களை தெரிந்து கொள்ளும் வசதி, வானிலை நிலவரங்கள், இருப்பிட...

இந்தி படங்களில் நடித்து நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை – மகேஷ் பாபு பேட்டி

இந்தி படங்களில் நடித்து என் நேரத்தை நான் வீண்டிக்க விரும்பவில்லை என நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார். இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சர்க்காரு வரி பாட்டா' திரைப்படம் வரும்...

அவதார் 2 – தி வே ஆஃப் வாட்டர் டிரைலர் வெளியீடு

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையைப் படைத்தது. உலகம் முழுவதும் 280 கோடி அமரெிக்க டாலர்களை வசூல் செய்தது இத்திரைப்படம். படத்தில் இடம்பெற்ற...

இளையராஜா ஒரு வைகை நதி – இயக்குநர் மிஷ்கின் பேச்சு

இளையராஜா ஒரு வைகை நதி என இயக்குநர் மிஷ்கின் புகழாரம் சூட்டியுள்ளார். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூல் அறிமுக விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், பாரதி கிருஷ்ணகுமார்,...

விக்னேஷ் சிவனை மணக்கும் நயன்தாரா – ஜூன் மாதம் திருமணம்?

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் அடுத்த மாதம் 9-ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்....

‘தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் உள்ளனர்’ – உதயநிதி ஸ்டாலின்

நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழ் சினிமாவின் இரண்டு டான்களாக வெற்றிகளைக் குவித்து வருகின்றனர் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022...

தாதா சாகேப் பால்கே பட விழா 2022 | இரண்டு விருதுகளை வென்ற ‘ஜெய் பீம்’

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளது 'ஜெய் பீம்'. சூர்யா -...

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம்: பெயர் பலகையை திறந்து வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை: நடிகர் விவேக் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்க கூடிய நிலையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்திருக்க கூடிய அவரது சாலைக்கு அவரது பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...