Home dailynews

dailynews

ராகுல் தகுதி நீக்கம் | சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பு: முத்தரசன் கண்டனம்

"நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும். பாசிச வகைப்பட்ட தாக்குதலின் தீவிர வடிவமாகும். இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை...

தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக்க மறுப்பு; மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவும்: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் மீண்டும் ஒர் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்...

எட்டயபுரம் | பள்ளி ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

 எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தருவைக்குளத்தைச் சேர்ந்த...

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ரூ.621 கோடியில் சென்னை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம்

சென்னை: வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்...

கலைகளை இலவசமாக கற்றுத்தரும் ‘பால்பவன்’ தொகுதி தோறும் அமையுமா? – புதுச்சேரி பெற்றோர் எதிர்பார்ப்பு

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கலைகளை இலவசமாக கற்றுத்தரும் பால்பவனை தொகுதி தோறும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத்தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு பல பணியிடங்கள்...

காட்டுமன்னார்கோவில் அருகே திருடப்பட்ட விநாயகர் சிலை 17 ஆண்டுகளுக்குப் பின் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதில் தனிநபரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட வெங்கல விநாயகர் சிலை இருந்தது. கடந்த 2006-ம்...

செய்யாறு – பெண்ணையாறு இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டு நந்தன் கால்வாயோடு இணைக்கப்படுமா?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் சிக்கலை தீர்க்க செய்யாறு - பெண்ணையாறு இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டு, நந்தன் கால்வாயோடு இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன்...

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 14 பேர் பலி

குயிடோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” ஈக்வடாரில் இன்று சக்தி...

குப்பையில் வைர நகையை மீட்டு தந்த தூய்மைப் பணியாளரை கவுரவித்த தலைமை செயலர்

தாம்பரம்: குப்பையில் கிடந்த வைர நகையை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்த தாம்பரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் கார்மேகத்தை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அழைத்து பாராட்டி கவுரவித்தார. தாம்பரம்...

அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு: மாமல்லபுரம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக திட்டம்

மாமல்லபுரம்: அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், மாமல்லபுரம் பேரூராட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்.19-ம் தேதி நகர்ப்புற...

குற்றங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள்: சென்னை காவல் துறை நடவடிக்கை

சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...