Home Education

Education

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு Education Scholarship Award வழங்கும் விழா

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக Education Scholarship Award வழங்கும் விழா இன்று மாலை நடைபேற்றது    

பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம்; யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? — மநீம கேள்வி

சென்னை: மிகக் குறைந்த சம்பளத்தில் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:...

ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கிவைப்பார்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ரூ.1000 மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இத்திட்டத்தை...

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 15 முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்...

உயர்கல்விக்கு #மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் #தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 #மாணவிகள் விண்ணப்பம்..!!

சென்னை: உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம்...

புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியதையடுத்து நிகழ்வின் இடையே இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தேசத்திற்கு...

தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார். பிரிவு வாரியான...

மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னை: மாணவர்களாகிய நீங்கள்தான் மாநிலத்தின் அறிவுசார் சொத்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியில் முதல்வர், மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு துறைகளிலும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகவே தான் நான்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சென்னை: ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 25) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி...

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வெளியீடு

சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை இன்று (ஜூன் 24) வெளியிட்டார். இதுதொடர்பாக...

சென்னையில் உள்ள 231 மாநகராட்சிப் பள்ளிகளை ரூ1,432 கோடியில் டிஜிட்டல் மயமாக்க திட்டம்

சென்னை: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஏஎப்டி வங்கியின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள 231 மாநகராட்சிப் பள்ளிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு நவீன தளவாடங்கள் மற்றும் சிறந்த கட்டிடங்கள் ஆகியவற்றுடன்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...