Home Education

Education

மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் பெற்ற 28 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!!

சென்னை: மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில...

புதிய கல்விக் கொள்கையை புரிந்துகொண்டு அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் 2017ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அரசு பள்ளியில்...

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த/வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’நடந்து முடிந்த 10, 12ம்...

டெஸ்லா ஊழியர்களை நீக்கிய விவகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு சிக்கல்

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில்,...

கல்வித் துறை கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு...

அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளியைத் தேடி தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் வரவேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான...

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா,...

செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: சிவ.வீ.மெய்யநாதன் அமைச்சர் தகவல்

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 15 நாட்களுக்கு தலாரூ.2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்...

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும்: ராணுவ துணைத் தளபதி

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’...

Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும்...

அக்னிபத் திட்டம் இளைஞர்களை கொன்று, ராணுவத்திற்கு முடிவு கட்டிவிடும் – பிரியங்கா காந்தி எச்சரிக்கை

டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள...

மாணவியருக்கு ரூ.1000 உயர்கல்வி உறுதித் தொகை: அமைச்சர் கிதா ஜீவன் முக்கிய தகவல்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...