Home HighCourt

HighCourt

அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து கடலூரில் தங்க வைக்கப்பட்ட 5 பேர் தப்பியோட்டம்

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் மீது எழுந்த புகார்களை அடுத்து அங்கு தங்கவைக்கப்பட்டு இருந்த 167 பேரை அதிகாரிகள் மீட்டனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் உடல்நலம்...

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் சுமால்...

அரசு மருத்துவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பியதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக, அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில்...

அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பம்: இணையதளத்தில் உடனே பதிவேற்ற அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளையே (இன்று) பதிவேற்ற வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு...

கோவை சட்டவிரோத கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தலா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா? என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்...

இபிஎஸ் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில்மனு

பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படுள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு...

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கோரி வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு உள்ளது எனவும், தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க...

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியிலிருந்து செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு...

உள்கட்டமைப்பு, செலவு உள்ளிட்ட காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

உள்கட்டமைப்பு, செலவு உள்ளிட்ட காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்துவிடும்...

ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம்செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 8 மாவட்ட...

மனநலம் பாதித்தோருக்காக அரசு நிதியுதவியுடன் தமிழகம் முழுவதும் 55 மறுவாழ்வு மையங்கள்: அரசு தகவல்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இ்ன்று (நவ.15) தீர்ப்பு அளித்தது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...