Home metropeople

metropeople

இளம்பெண்ணை காணவில்லை என புகார்: நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸார் சோதனை

திருவண்ணாமலை: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் (தாய், தந்தை, 2 மகள்கள்), நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் சேவை செய்துள்ளனர். பின்னர், மூத்த மகளை மட்டும் அழைத்து கொண்டு ஆசிரமத்தில் இருந்து பெற்றோர்...

சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை…ஒரு சவரன் ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,755-க்கும், ஒரு...

குடியரசுத் தலைவர் தேர்தல் யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் – ராகுல், சரத்பவார், பரூக் அப்துல்லா பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்த 5 புதிய தொழிற்பேட்டைகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22...

ஆளுங்கட்சியினரைப் பாதுகாக்க தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: "நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது. தன்னந்தனியே குஜராத்...

ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கிவைப்பார்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ரூ.1000 மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இத்திட்டத்தை...

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம்...

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயாவுக்கு 96 டன் நிவாரணப் பொருட்கள்

புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன. அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால்...

கடலூர் – மயிலாடுதுறை கடைமடை கட்டமைப்பு சுவர் நிதியை விடுவித்திடுக: முதல்வருக்கு அன்புமணி கடிதம்

கடலூர் - மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அளக்குடி - திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்காக ரூ.540...

சூர்யா சிவா கைதைக் கண்டித்து திமுக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

சூர்யா சிவா கைதைக் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற பாஜக-வினர் 285 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக மாநிலங்களவை குழுத் தலைவரான திருச்சி சிவாவின் மகன்...

சாகித்ய அகாடமி விருது | மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாள் மாலனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்" என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...