Home Metropeoplenews

Metropeoplenews

டெல்லியில் பாஜகவின் பிரம்மாண்ட பேரணி: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. முன்னதாக, பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,...

மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்க தோப்பூரில் ரூ.2.16 கோடியில் தற்காலிக நிர்வாக அலுவலகம்

திருப்பரங்குன்றம்:  மதுரை எய்ம்ஸ் தற்காலிக நிர்வாக அலுவலகத்தை தோப்பூரில் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டம் தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018,...

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது: ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்

: அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம்...

முதலமைச்சர் கோப்பை போட்டியில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு: விண்ணப்பிக்கும் தேதி 23வரை நீட்டிப்பு

மதுரை:  முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் தேதியை ஜன.23க்கு விளையாட்டு ஆணையம் நீட்டித்துள்ளது. 2022-2023ம் ஆண்டுக்குரிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான...

திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்ததாக தமிழக நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக...

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைவு: இந்திய ஒற்றுமை யாத்திரை தற்காலிக நிறுத்தம்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் திடீர் மறைவை அடுத்து, சனிக்கிழமை யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், ஜலந்தரில்...

‘ஃபார்ஸி’ தொடரில் டப்பிங் பேசாதது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

‘பேமலி மேன்’ இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர், ‘ஃபார்ஸி’. கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் கோஷ்டியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய்...

அரசின் அறிவிப்புகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளவை 86% – பேரவையில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் 3,346 அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய...

தமிழகத்தில் பிப்.5-ல் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 5-ம் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என பிறப்பிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு விலக்களிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தோனியை மதிக்கணும் கோலி என ரவி சாஸ்திரி சொன்னார்” – முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பகிர்வு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியிடம் முன்னர் ஒருமுறை சொன்னதாக தெரிவித்துள்ளார், அணியின் முன்னாள் பீல்டிங்...

இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது” – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்பது போன்று பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பழனி கோயிலின் 220 ஏக்கர் சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...