Home mksTALIN

mksTALIN

புத்தாடை.. கரும்பு.. பொங்கல் பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை அடையாறு பூங்கா ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாடை, கரும்பு உள்ளிட்ட பொங்கல்...

“மயிலாடுதுறையில் மழை நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் தயங்குவது ஏன்?” – ஓ.எஸ்.மணியன் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத் தொகையை, தமிழக முதல்வர் உயர்த்தி வழங்காதது ஏன்?” என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி...

ஈவெரா திருமகன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரூர், திருப்பூர், காஞ்சியில் ஜவுளி ‘ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கும் பணி தீவிரம்: சர்வதேச மாநாட்டில் முதல்வர் தகவல்

“வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், “தமிழகத்தில்...

‘நான் முதல்வன்’ – தமிழக மாணவர்களை உலக அரங்கில் உயர்த்தும் திட்டம்

முதன்முதலாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே மாதம்ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எதிர்கொண்ட கரோனா பெருந்தொற்று பிரச்சினை யைக் கட்டுக்குள் கொண்டுவந்த...

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3,739 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

"இந்து சமய அறநிலையத் துறை இதுவரையில் ரூ.3,739 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்திருக்கிறது" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்: நிவாரணத் தொகை ரூ.10 லட்சம் வழங்கினார்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் பிரியாவின்...

ஏக்கருக்கு ரூ.35,000 வழங்குக: மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வரிடம் கடலூர் விவசாயிகள் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த விளை நிலங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, வீடுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக மழை பாதிப்புகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தின் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை உள்ளிடட் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

http://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

தமிழகத்தில் முதல் முறையாக நகர சபைக் கூட்டம்: நவ.1-ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகர சபைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்...

ஓர் ஆண்டு நிறைவு: இல்லம் தேடி கல்வித் திட்டம் இனிக்கிறதா மாணவர்களுக்கு..

கரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...