Home NEET

NEET

4 ஆண்டுகளுக்குப்பிறகு கமல் குரல் – ‘விக்ரம்’ பட சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அனிருத் இசையில் கமல் குரலில் 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்'...

‘ஒலிபெருக்கி இல்லா திருவிழா’ கொண்டாடுங்கள்! – தேர்வுக் கால சிறப்புப் பகிர்வு

இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்காலம். எல்லாக் கல்வி ஆண்டிலும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துவிடும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும்தான் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன....

அண்ணாவின் பெயரால் கட்சி வைத்திருப்போரே; அண்ணா தீபாவளி வாழ்த்துக் கூறியதுண்டா? – வீரமணி கேள்வி

அண்ணாவின் பெயரால் 'அண்ணா தி.மு.க.' என்று கட்சி வைத்துள்ளனர்; ஆனால், அண்ணாவின் கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று (4.5.2022)...

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே...

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்: திமுக அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள...

நீட் விலக்கு சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதலை 3 மாதங்களில் பெற வேண்டும்: ராமதாஸ்

 நீட் விலக்கு சட்டத்திற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதலை 3 மாதங்களில் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட்...

‘‘மக்கள் பலி; உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்’’- பிரான்ஸில் பிரதமர் மோடி- மேக்ரான் கூட்டறிக்கை

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அதிபர் மேக்ரான் அதிபர் மாளிகை வாசல் வரை வந்து காத்திருந்து அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான...

பாலியல் வன்கொடுமை புகாரளிக்க சென்ற சிறுமி காவலராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் பாலியில் வசிக்கும் நான்கு சிறுவர்கள், 13 வயது சிறுமியை ஏமாற்றி ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்தச் சிறுமியை...

‘‘காசு கொடுத்தாலும் கிடையாது’’- உலகை உலுக்கும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை: ஐரோப்பிய நாடுகளில் ரேஷன்; இந்தியாவிலும் விலை கடும் உயர்வு

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய்...

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்; சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்.!

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதா...

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட உள்ளது. அரசு தொடக்கபள்ளி...

செங்கல்பட்டில் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேசயோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...