Home Network

Network

குடியரசுத் தலைவர் தேர்தல் யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் – ராகுல், சரத்பவார், பரூக் அப்துல்லா பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-24 செயற்கைகோள் வெற்றிகரமாக பாய்ந்தது

புதுடெல்லி: தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-40 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-40 செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்ப சேவைக்காக நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்காக (என்எஸ்ஐஎல்) உருவாக்கப்பட்டது....

டெஸ்லா ஊழியர்களை நீக்கிய விவகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு சிக்கல்

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில்,...

முறையான டிக்கெட் இருந்தும் பயணிக்கு அனுமதி மறுத்த ஏர் இந்தியா – ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை

நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா மீது வாடிக்கையாளர்கள் எழுப்பிய புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துத்துறை...

51-ல் ‘இருவர்’ மிக முக்கியம் – ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின் பின்புலம் என்ன?

சென்னை: ‘இவ்வளவு பெரிய பட்டியல்’ தயார் செய்யப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இருவரின் இடமாற்றம்தான் அதிக முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட...

சிதம்பரம் கோயிலில் நிச்சயம் ஆய்வு நடக்கும்; அரசியல்வாதி போல மதுரை ஆதீனம் பேசுவதை அனுமதிக்க முடியாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: அரசியல்வாதிபோல மதுரைஆதீனம் பேசுவதை அறநிலையத்துறை அனுமதிக்காது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத் துறை நிச்சயம் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். சென்னை ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட சத்தியவாணி முத்து...

தரையிறங்கும்போது விதிமீறல்: பிரபல விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் விஸ்தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், தரையிறங்கியபோது விதிகளை மீறியதாக அந்நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது இதுகுறித்து டிஜிசிஏ...

StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்குகிறது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாட்டில் சிறந்த புத்தொழில் சூழமைவினை உருவாக்க தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற...

பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோவின் இணையவழி இலவச கல்வி

சமீப காலமாக விண்வெளி சார்ந்த படிப்புகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒன்றாகவும் மாறியுள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு...

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். அப்போது அவர், இந்தியாவில்...

சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘வள்ளி மயில்’ படப்பிடிப்பு தொடக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் தொடங்கியது. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ' வள்ளி மயில்'. நல்லுசாமி...

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:...
- Advertisment -

Most Read

மம்தா குறித்து மத்திய இணையமைச்சர் சர்ச்சைப் பேச்சு – திரிணமூல் காங். பெண் எம்.பி.க்கள் போராட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி...

“கேரள தனியார் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை” – ‘காதல் – தி கோர்’ இயக்குநர் உறுதி

 “நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து மலையாள இயக்குநர் ஜியோ பேபி ஆதங்கம்...

கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு அறிகுறியா? – மத்திய அரசு மறுப்பு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள், சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புகளுடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள் தவறானவை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து...