Home Network

Network

ஐடி துறையில் வேலை பெறுவது எப்படி?- சான்றிதழ் பயிற்சி வகுப்புகள்: திருமா பயிலகம் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்பத் துறையில் எவ்வாறு வேலைவாய்ப்பினைப் பெறுவது (How to crack IT jobs) என்ற பயிற்சியும் எம்படட் சிஸ்டம்ஸ் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என்று திருமா பயிலகம் அறிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் 2021: 12,525 கிராமத்துக்கு இணைய வசதி

மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55...

ஜியோவுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் இன்டெல்

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன்...

பள்ளி மாணவர்களுக்கு தேசிய கட்டுரைப் போட்டி: வெற்றி பெறுவோர் பரிசுத் தொகையுடன் ஒரு வாரம் தென் கொரியா செல்லலாம்

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுவோர் பரிசுத் தொகையுடன் ஒரு வாரம் தென் கொரியா செல்லவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்திய பத்திரிகையாளர் சங்கம், வாய்ஸ் ஆஃப் கிட்ஸ்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...