Home newsupdates

newsupdates

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முன்பே தமிழக அரசு குறைத்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முன்பே தமிழக அரசு குறைத்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, சரக்குமற்றும் சேவைகள் வரி...

சென்னை பரங்கிமலை பயிற்சி மையத்தில் ராணுவவீரர்கள் சாகசம்: பார்வையாளர்களைக் கவர்ந்த ஆயுத போர்க்கலை பயிற்சி

சென்னை: சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை ராணுவ உயர் அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும்  கண்டு ரசித்தனர். பரங்கிமலையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை காலை...

பொறியியல் படிப்புகளுக்கு 2.11 லட்சம் பேர் விண்ணப்பம்; சான்றிதழ் பதிவேற்றத்திற்கு நாளை கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்பட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதேபோல், 163 அரசு கலை மற்றும்...

நீரஜ் சோப்ரா முதல் பி.வி.சிந்து வரை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்க நம்பிக்கைகள்

எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கம் வெல்லும்...

‘நம்மை காப்போம் – 48’ திட்ட செயல்பாடு; மதுரை அரசு மருத்துவமனை முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் 'நம்மை காப்போம்-48' மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடம் வகித்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய இடங்களில்...

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி.. கொழும்புவில் குவியும் போராட்டக்காரர்கள்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் முன்பாக போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர். பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வை நீக்கவும்: இபிஎஸ்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜிஎஸ்டி-யின்...

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிட பரிசீலனையில் 100+ வெளிமாநிலத்தவர்’ – அன்புமணி அதிர்ச்சி

“1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று...

சென்னை திரும்பிய இளையராஜா விரைவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்பு

மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் நேற்று இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. மாறாக, இந்தக் கூட்டத்தொடரில் வரும் நாட்களில் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அந்தந்த துறைகளில் சிறந்த விளங்குபவர்கள் குடியரசுத் தலைவரால்...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80-க்கும் கீழே சரிவு: இந்த ஆண்டில் 7% வீழ்ச்சி

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 80-க்கும் கீழே சரிவு கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால்...

நியாய விலைக்கடைகளில் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது: கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நியாய விலைக்கடைகளில் இலவச பொருட்கள் வாங்கவரும் பொதுமக்களிடம் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் காமதேனு கூட்டுறவு சங்க...
- Advertisment -

Most Read

“வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடி ஏற்றுவார்கள்?” – ப.சிதம்பரம் அடுக்கும் கேள்விகள்

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர் கல்வி அமைச்சர் எதற்கு? வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடியேற்றுவர்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய முன்னாள் மத்திய...

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி: மா.சுப்பிரமணியன் தகவல்

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம், தேசிய சித்த...

ஈமு கோழி திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்)...

நியூயார்க்கில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் எழுத்தும் பின்புலமும்

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வெண்டிலேட்டர்...
error: Content is protected !!