Home newsupdates

newsupdates

மத்திய, மாநில அரசுகளின் சலுகையால் கோவையில் ஓராண்டில் மும்மடங்காக அதிகரித்த மின்சார கார் விற்பனை

கோவை: பெட்ரோல், டீசல் விலையேற்றத் துக்குப்பிறகு மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை...

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபள்ளி மாவட்டம் அருகே...

சென்னையில் 50 நாட்களில் ரூ.6,50,22,770 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை

சென்னை: சென்னையில் கடந்த 50 நாட்களில் 2,73,284 வழக்குகளில் ரூ.6,50,22,770 அபராத தொகையாக வசூலித்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2018 மார்ச்...

சொத்திற்கு ஆசைப்பட்டு கூலித்தொழிலாளியை கொன்ற அவரது மனைவி, பிள்ளைகள் கைது

தூத்துக்குடி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு கூலித்தொழிலாளியை அவரது மனைவி மற்றும் பிள்ளைகளே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியை சேர்ந்தவர் மகாராஜன். 65 வயதான...

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என். மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்கவுள்ளனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி...

பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா? – வேலூர் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

வேலூர்: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் வேலூர் மீன் மார்க் கெட்டில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாது காப்பு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது,...

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல்படுவது எப்படி?

சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராயபுரம், தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம்...

அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

குன்னூர்: அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5...

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஜூலை 1 முதல் அபராதத் தொகை ரூ.1,000 ரூபாயாக அதிகரிப்பு..!!

டெல்லி: பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அபராதத் தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஒன்றிய நேரடி...

முதல் பார்வை | விக்ரம் – நடிப்பு யுத்தத்துடன் ஆக்‌ஷன் தெறிக்கும் திரை அனுபவம்

தொடர் வேட்டையினால் அயற்சியில் இருக்கும் சிங்கத்தை சமயம் பார்த்து நரிகள் கவிழ்க்க திட்டமிட, அதையறிந்து வீறுகொண்டெழுந்த சிங்கத்தின் நரிகளுக்கு எதிரான கர்ஜனை தான் 'விக்ரம்'. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். இதற்கான...

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடை செய்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் விளையாட்டு மறைமுக லாட்டரி விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று...

“தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் வதைபடுகின்றனர்” – சிறப்பு முகாம்களை மூட சீமான் வலியுறுத்தல்

திருச்சி: "தமிழத்தில் சிறப்பு முகாம் என்ற சித்ரவைதை முகாம்களை மூடுங்கள், க்யூ பிரிவை கலைத்து விடுங்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின்...
- Advertisment -

Most Read

“வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடி ஏற்றுவார்கள்?” – ப.சிதம்பரம் அடுக்கும் கேள்விகள்

‘நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர் கல்வி அமைச்சர் எதற்கு? வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடியேற்றுவர்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய முன்னாள் மத்திய...

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி: மா.சுப்பிரமணியன் தகவல்

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம், தேசிய சித்த...

ஈமு கோழி திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்)...

நியூயார்க்கில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் எழுத்தும் பின்புலமும்

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வெண்டிலேட்டர்...
error: Content is protected !!