Home Olympics 2021

Olympics 2021

பாராலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷுக்குத் தங்கம்; அதானாவுக்கு வெள்ளி

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ்...

பாராலிம்பிக்ஸ்: அறிமுகமே அசத்தல்; உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு வெள்ளி

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் தனது அறிமுகப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்...

Metro People SEPTEMBER 1st-15th Fortnightly Magazine

Metro_People_September_01-15Download

பாராலிம்பிக்ஸ்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற போட்டியில்,...

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்கள் – ராமதாஸ் பாராட்டு

இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா...

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீ ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அவனி...

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர், தலைவர்கள் பாராட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை பாவினாபென் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது....

பாராலிம்பிக்ஸில் பதக்க வேட்டை: ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

பாராலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு முதல் வெற்றி… பரபரப்பான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற பவினா படேல்!

டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கின. இந்நிலையில், இன்று பாராலிம்பிக்ஸில் இந்தியாவிற்கான முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் பவினா படேல். பிரிட்டன் வீராங்கனையான...

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனை களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தனது இல்லத்தில் விருந்தளித்தார். டோக்கியோவில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக்...

2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும்: ஐசிசி உறுதி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று ஐசிசி இன்று தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்குத் தேவையான...

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவி தாஹியா, தீபக் பூனியா அரையிறுதிக்குத் தகுதி

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான மல்யுத்தப் பிரிவில் இந்திய வீரர்கள் ரவி குமார் தாஹியா, தீபக் பூனியா இருவரும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். ரவி குமார்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...