Home Police

Police

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை; பாம்பைக் கடிக்க வைத்து மனைவியைக் கொன்ற வழக்கு; கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள்: நீதிமன்றம் தீர்ப்பு

கேரள மாநிலத்தை உலுக்கிய, மனைவியைக் கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கடிக்கவைத்துக் கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வேறு இரு வழக்குகளில் 17 ஆண்டுகள்...

டெல்லி காவல் ஆணையராக அஸ்தானா நியமனம்; பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்: உயர் நீதிமன்றம் கருத்து

டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டலை மீறியது ஆகாது. அது மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்லும் முதியோரை குறிவைத்து நூதன முறையில் மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(59), நேற்று முன்தினம் காலை செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் ராஜேஸ்வரியை அணுகி, ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு,...

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு: மாமல்லபுரம் காவலர் குடியிருப்பில் ஆய்வு

சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஈசிஆர் சாலையில் சைக்கிளில் பயணித்து வந்த டிஜிபி சைலேந்திரபாபு, மாமல்லபுரத்தில் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக காவல் துறை...

காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,...

தமிழக காவல் துறையில் 3 ஆயிரம் பேருக்கு ‘சிறப்பு’ ஆய்வாளர் பதவி உயர்வு?- 35 ஆண்டை கடந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் எதிர்பார்ப்பு

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலராகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், அதன்பின் 10 ஆண்டுகளில் சிறப்புக் காவல் உதவி...

தருமபுரி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் திடீர் ஆய்வு

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் நேற்று இரவு (புதன்கிழமை இரவு) திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை...

“ரவுடிகளின் ஜாதகம் உள்ளங்கையில்” – அசத்தும் மதுரை காவல்துறை!

இந்த மொபைல் அப்ளிக்கேஷன் நடைமுறை மிக எளிதான ஒன்று எனவும், இது ரவுடிகள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...