Home Police

Police

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர...

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்ட முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர்...

‘வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை’ – வலை விரிக்கும் நிறுவனங்களிடம் உஷார்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறுவனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு...

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு...

சாலைப் பணிகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை: தீர்வு காண பல்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

சாலை பணிகளால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பல் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை எதிர்கொள்ளும் நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல: திருமாவளவன் சாடல்

"எங்களுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். சட்டப்படி நாங்கள் பேரணி நடத்த விரும்புகிறோம். நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல. நாங்கள் தேர்தலில் பங்கேற்கின்ற ஜனநாயக பூர்வமான அரசியல் கட்சிகள்" என்று விடுதலை சிறுத்தைகள்...

“முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவாகவும் இருப்பார்; இரும்பாகவும் இருப்பார்” – ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் சேகர்பாபு பதில்

"உண்மையான திராவிட மாடலுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்....

ஆர்எஸ்எஸ், விசிக பேரணிகளுக்கு அனுமதி இல்லை: காவல்துறை

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2-ம் தேதி அனுமதி கோரப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில்...

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கார் ஏற்றி மூதாட்டியை கொன்ற மருத்துவர் கைது

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கார் ஏற்றி மூதாட்டியை கொன்று நாடகமாடிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். பார்க்கிங்கிலிருந்து அரசு மருத்துவர் ரிவர்ஸில் காரை எடுக்கும்போது மூதாட்டி மீது மோதியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை வருகிறது..!!

  ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம்...

ஓராண்டில் ரூ.9.19 கோடி மதிப்பிலான 152.36 டன் குட்கா பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.36 டன் குட்கா பரிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின உறுதி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...