Home Social

Social

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி; 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வினுக்கு வாய்ப்பு: சஹல், தவணுக்கு இடமில்லை

ஐக்கிய அரசு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த...

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் அறிவிப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

காவலர் தேர்வில் நிராகரிக்கப்பட்டோருக்கு மீண்டும் உயர அளவீடு சோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் மார்பளவு, உயரம் அளவு குறைவாக இருப்பதாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு திருச்சியில் செப். 22-ல் மீண்டும் உயரம் அளவீடு சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் ஒச்சதேவன்கோட்டையைச்...

ரயில் தாமதமாக இயக்கப்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்: ரயி்ல்வே துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை நிரூபிக்க முடியாத பட்சத்தில், தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டால் சேவைக் குறைபாட்டுக்கு பயணிகளுக்கு ரயில்வே இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

புலவர் புலமைப்பித்தன் காலமானார்

பிரபல கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.

உலக ஆணழகன் போட்டிக்கு தேர்வான காவலருக்கு தமிழக டிஜிபி நிதியுதவி

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் 8 முறை ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டமும், அனைத்திந்திய காவல் பணித் திறனாய்வு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மறுவிசாரணை நடத்துவதற்குதடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மறுவிசா ரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தாக் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி...

கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை: சுழற்சி முறையில் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதி 140-வது வார்டு ரெட்டிக்குப்பம்...

கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதால் குமரி – கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்

கேரளாவில் கரோனா தொற்றுக்கு மத்தியில் நிபா வைரஸ் பரவி வருவதால் குமரி-கேரள எல்லை பகுதியான களிய்காவிளை, நெட்டா சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையினரும், போலீஸாரும் தொடர் கண்காணி்பபில்...

அஞ்சலை அம்மாளுக்கு திருவுருவச் சிலை: தமிழக அரசின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான...

ஒரே நாளில் வெளியாகும் 2 ஆர்யா படங்கள்?

ஆயுத பூஜை விடுமுறைக்கு ஆர்யா நடிப்பில் 2 படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர்...

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பண்பை கற்றுக்கொள்ளுங்கள்: சிவசேனா

சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. நேருவை ஏன் இந்த அளவு வெறுக்க...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...