Home Sports News

Sports News

நேரம் வந்துவிட்டது; டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு: டுவைன் பிராவோ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். வரும் டி20...

அன்று ரொனால்டோ இன்று வார்னர்: மேஜையின் மீதிருந்த கோலா பாட்டில்களை அகற்றினார்: திடீரென யு-டர்ன்

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை...

அப்படியெல்லாம் முடியாது; பாக்-இந்தியா போட்டி நடக்கும்: பிசிசிஐ துணைத் தலைவர் திட்டவட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ஐசிசி அமைப்புடனான ஒப்பந்தத்தை மீற முடியாது என்று பிசிசிஐ துணைத்...

4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து

குர்டிஸ் கேம்பரின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில்...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்குப் பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கிரேட் ஃபினிஷர்: வீழ்வேன் என நினைத்தாயோ; 9-வது முறையாக சிஎஸ்கேவை ஃபைனல் அழைத்துச் சென்றார் தோனி: கடைசி ஓவரில் டெல்லி சல்லி

கிரேட் ஃபினிஷர் கேப்டன் தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை...

தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது: கிரேம் ஸ்வான்.

தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர்...

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்று இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் புதிய வரலாறு

நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...

IPL 2021 playoff:மும்பை 200 ரன்கள் எடுத்து சன் ரைசர்சை 29 ரன்களுக்கு சுருட்டுமா?- செய்தால் பிளே ஆஃப் வாய்ப்பு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆக்ரோஷமாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பிளே ஆப்...

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் பொறுப்பேற்பு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட...

கடினமான நேரத்திலும் ரசிகர்கள் அளித்த ஆதரவு; சிஎஸ்கே மீண்டு வந்தது மகிழ்ச்சி: தோனி நெகிழ்ச்சி

கடினமான நேரத்திலும், வெற்றியின்போதும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீட்டு மீண்டு சிஎஸ்கே திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

KKR vs DC IPL 2021: பிரிதிவி ஷா அடிச்சஅடி கண் முன்னால வந்து போகுமா இல்லையா?- இன்று வெற்றி பெறுவது டெல்லியா, கொல்கத்தாவா?

செவ்வாய் மதியம் 3.30 மணி ஆட்டத்தில் இன்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் திடத்துடன் ரிஷப் பந்த் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 1994-95 இலங்கை அதிரடி பாணியில்...
- Advertisment -

Most Read

உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்

சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னையில் 30.11.2021 அன்று...

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்:மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை

தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாலியல் துன்புறுத்தல்; புகார் தெரிவிக்க அவசர எண்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று...
error: Content is protected !!