Home Tech

Tech

டெஸ்லா ஊழியர்களை நீக்கிய விவகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு சிக்கல்

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில்,...

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:...

இ-சேவை மைய வலைதளத்தில் கூடுதல் சேவைகள்: தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 13 முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள்...

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இளைஞரின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து உயிரூட்டிய மருத்துவர்கள்

அரிவாளால் வெட்டப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையை அறுவை சிகிச்சை செய்து இணைத்து மருத்துவர்கள் மீண்டும் உயிரூட்டியுள்ளனர். ஒரிசா...

தமிழகத்தில் நேற்று 17,370 மெகாவாட் மின்சாரம் நுகர்வு; இதுவரை இல்லாத புதிய உச்சம் – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தமிழகத்தில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவில் 17,370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் உள்ளிட்ட...

சென்னை மாநகராட்சி பொறியாளர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு ஓபன் புக் தேர்வு

சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு ஓபன் புக் தேர்வு வைத்து, தானும் அந்த தேர்வை எழுதியுள்ளார் வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன்.

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட உள்ளது. அரசு தொடக்கபள்ளி...

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது என...

திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 பேருக்கு கொரோனா..26 பேர் பலி… 1081 பேர் குணமடைந்தனர்!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்...

பட்ஜெட் விலையில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி22. இந்த போன்.பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ ஜி22 போன் ஜியோமி, ரியல்மி, இன்பினிக்ஸ் நிறுவனங்களின் பட்ஜெட் ரக போன்களுக்கு...

அடேங்கப்பா! வளாக நேர்க்காணலில் பீகார் மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை!

பீகார் என்.ஐ.டி.யில் நடந்த வளாக நேர்க்காணலில் ஃபேஸ்புக் நிறுவனம் பொறியியல் பட்டதாரி மாணவியை ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது. கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே...
- Advertisment -

Most Read

ஓடிடி திரை அலசல் | CAT – உளவாளியை துருப்புச்சீட்டாக்கி காவல் துறை அதிகாரி விளையாடும் ஆடு புலி ஆட்டம்!

இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்...

விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராஜபாளையத்தில் தினமும் ரூ.10 லட்சம் வரை உற்பத்தி பாதிப்பு

 ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில்...

ஜி20 கல்வி செயற்குழு மாநாடு | சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் 1,989 இடங்களை நிரப்ப பிப்.2, 3-ல் உடனடி மாணவர் சேர்க்கை

கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.