Home TodayNews

TodayNews

மெட்ரோ ரயிலின் 4ம் வழித்தடத்தில் உள்ள 7 கோயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4ம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு...

தமிழகத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை திமுக அரசு அனுமதிக்கவேண்டும்- சீமான் கோரிக்கை

இந்திய பாதுகாப்புத் துறையில், நான்கு ஆண்டு காலத்திற்கு இளைஞர்கள் பணியாற்றும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், பணியமரத்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 4...

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்… மாஸ்க் கட்டாயம்.. இல்லாவிட்டால் அபராதம்.. காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது....

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா,...

செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: சிவ.வீ.மெய்யநாதன் அமைச்சர் தகவல்

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 15 நாட்களுக்கு தலாரூ.2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்...

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும்: ராணுவ துணைத் தளபதி

அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’...

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலையத் துறையில் 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவிப்பு

கடலூர்: கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடைவிதித்தனர்....

லஞ்சம் கொடுத்து பெறுவது அல்ல அரசு பணி: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுத்...

சென்னையில் நாளை (21.06.22) முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் பகுதி : ராதாநகர் கண்ணன் நகர், லட்சுமி நகர், சாந்தி...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகி...

“ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை செய்கிறேன்” – தன் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்

சென்னை: “அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்பதே நமது இலக்கு. அதனால்தான், ஓய்வெடுக்க வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நாளிலும், ஓய்வின்றி சிந்தித்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, இலக்கை அடைவதில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...