Home TodayNews

TodayNews

முருகன் உட்பட 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது: சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் உட்பட 4 பேரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு படேல் பெயர் வைக்கப்படும் – காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

குஜராத் சட்டபேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதன்படி, 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் டிசம்பர்...

பழங்குடியினர் சாதிச்சான்றை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட சரிபார்ப்புக் குழு: உயர் நீதிமன்றம் அதிருப்தி

 பழங்குடியினர் சாதிச்சான்று சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்புக் குழுவின் செயல்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழங்குடியின வகுப்பைச்...

குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர் – அமைச்சரவையில் இருந்து நீக்க பாஜக வலியுறுத்தல்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை உருவக் கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

300 யூனிட் இலவச மின்சாரம், மோடி மைதான பெயர் மாற்றம்: குஜராத்தில் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்

அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் சர்தார் படேல் மைதானம் என மாற்றப்படும் என்று குஜராத் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில்...

வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் விடுதலை

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து...

மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அமித் ஷா வேண்டுகோள்

மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்...

தமிழக கனமழை பாதிப்பு | முகாம்களில் 4,520 பேர் தங்க வைப்பு; 40,500 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,520 பேர், 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன...

‘மழைநீர் வடிகால் பணிகள் முடியும் வரை ஒப்பந்ததாரர்களை அனுசரித்துதான் செல்ல வேண்டும்’ – அமைச்சர் கே.என்.நேரு

பணிகள் முடியும் வரை ஒப்பந்ததாரர்களை அனுசரித்துதான் செல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சைதாப்பேட்டை திவான்...

தமிழக மழை பாதிப்புகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தின் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை உள்ளிடட் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று...

கோவை விமான நிலையத்தில் 7.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் இருந்து 7.7 கிலோ கடத்தல் தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 9-ம் தேதி இரவு...

T20 WC | ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த அலெக்ஸ் ஹேல்ஸ்

மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணிக்காக அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடுவார் என்பதை அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தனது அசாத்தியமான...
- Advertisment -

Most Read

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு…’ – இந்திரா நூயி ‘வார்னிங்’ உடன் அறிவுரை

அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழப்பது அதிகரித்துள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். “கவனமாக...

பாமக வேட்பாளர் மாற்றம்: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி

2024 மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். முன்னதாக அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக...

மக்களவைத் தேர்தலில் அன்புமணி போட்டியில்லை – தோல்வி பயம்தான் காரணமா

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், பாமக சார்பாகப் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அன்புமணி போட்டியிடவில்லை. அதன காரணம் என்ன?       பாமக வேட்பாளர்...