Home World News

World News

முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடக்கம் – பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும்...

கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை அனைவருக்கும் கிடைக்கட்டும்!

உலகின் சில பகுதிகளில் கரோனாவின் வெவ்வேறுபட்ட உருமாறிய வடிவங்கள் கண்டறியப்படுவதால், மேலும் புதிய உருமாறிய வடிவங்கள் பரவக்கூடுமோ என்ற அச்சம் இன்னும் நீடித்துவரும் நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 10-ல் தொடங்கப்பட்டிருக்கும்...

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று மாலை பதவி விலகல்

கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதிவிலிருந்து ஈஸ்வரப்பா இன்று மாலை விலக உள்ளார். ஈஸ்வரப்பா அவரது விருப்பத்தின் பேரிலேயே பதவி விலகுகிறார் என கர்நாடக முதல்வவர் பசுவராஜ்...

கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?

இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வர முடிவு!!

கடந்த 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், இலங்கை அரசு கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், காஸ்,...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 பேருக்கு கொரோனா..26 பேர் பலி… 1081 பேர் குணமடைந்தனர்!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்...

பீரங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட ஹெலினா ஏவுகணை பரிசோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. அறிவிப்பு

டெல்லி: பீரங்கிகளை அழிக்கும் திறன் கொண்ட ஹெலினா ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து...

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேருங்கள்: AICTE உத்தரவு!!

டெல்லி : தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள்...

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி 9 மாதங்கள் முடிந்திருந்தால்...

மும்தாஜ் அசத்தல் | மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

பொஷேஃப்ஸ்ட்ரூம்: நடப்பு எப்.ஐ.ஹெச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் பொஷேஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது....

ஏப்ரல் 10ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

ஏப்.10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர் என...

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு; மீண்டும் புறக்கணித்த இந்தியா: காரணம் என்ன?

உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்துள்ளது இந்தியா.ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நிரந்த உறுப்பினரான ரஷ்யா இடைக்கால நீக்கம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...