Home World News

World News

விவசாயிகளின் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது: ராகுல் காந்தி

விவசாயிகளின் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். முன்னதாக, இன்று...

விவசாயிகளின் தியாகம் அழியாது – பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற...

ஆப்கனில் பெண்களுக்கு தொடரும் தடை: தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தலிபான்கள் அனுமதி மறுப்பு

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்களில் கள உதவியாளர்களாக பெண்கள் செயல்படவும், உயிருக்குப்போராடும் மக்களைகாக்கும் பணியில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம்...

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்: ஆப்கனில் 3-வது முறையாக அமைச்சரவையில் மகளிருக்கு வாய்ப்பு மறுப்பு

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இடைக்கால அரசு அமைத்துள்ள தலிபான்கள் அரசில் மூன்றாவது கட்டமாக இணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம்...

அதானி நிலக்கரிச் சுரங்கப் பகுதியிலிருந்து பூர்வக்குடிகளை வெளியேற்ற மாட்டோம்: ஆஸ்திரேலியா அதிரடி

ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கமான கார்மிச்சேல் சுரங்கப்பகுதியில் வசிக்கும் பூர்வக்குடி மக்களை வெளியேற்ற மாட்டோம் என்று ஆஸ்திரேலிய போலீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை 88 கோடியைக் கடந்தது

இந்தியாவின் மொத்த கோவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 88 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோ தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

இரண்டாம் கட்டமாக, வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அடுத்த மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும்...

தலிபான் அரசை ஒருபோதும் ஆதரிக்க முடியாது: இத்தாலி கூறும் காரணம் என்ன?

தலிபான் அரசை ஆதரிக்கமாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியுள்ள இத்தாலி அரசு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று நாட்டின் பெயரை மாற்றியுள்ள...

சரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு

நாம் சரியாக விளையாடாவிட்டாலும் கூட தொடர்ந்து வெற்றிபெற்று வருவது என்பதே மகிழ்ச்சிக்குரியதுதான் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த...

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை புறக்கணிப்பது மனிதாபிமான சிக்கலை உருவாக்கும்: பாகிஸ்தான்

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானைப் புறக்கணிப்பது மனிதாபிமான சிக்கலை உருவாக்கும் என பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை....

லஞ்சம் வழங்கிய புகார்; விசாரணைக்கு உத்தரவிட்டது அமேசான்

அமேசான் இந்தியா நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த அமேசான் உத்தரவிட்டுள்ளது. தி மார்னிங் கான்டெக்ஸ்ட் என்ற தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த இணையதள நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட...

மீண்டும் முதலிடம் பிடிக்குமா வால்மார்ட்?

உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் இதுவரை கோலோச்சி வந்த அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விற்பனையளவில் முதல்முறை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டில் வால்மார்ட்டின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...