Home Worldwide

Worldwide

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை?- பொருளாதார நிபுணர்கள் அச்சம்

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும்...

4 நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு: ஜோ பிடன் – மோடி நாளை சந்திப்பு

புதுடெல்லி: காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம்,...

உக்ரைன் மக்களுக்கு இனி ரஷ்ய குடியுரிமை – உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாள்களை நெருங்கியுள்ளபோதிலும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. உக்ரைன் நாட்டின் முன்னணி நகரங்களான கீவ், கார்கீவ்  உள்ளிட்டவற்றை கைப்பற்ற ரஷ்யா வான்வெளித் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது....

யோசெமிட்டி பூங்காவில் காட்டுத் தீ: எரிந்து சாம்பலாகும் உலகின் பழமையான மரங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உலகின் மிகப் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுத் தீயினால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன....

பசில் ராஜபக்ச துபாய் தப்பிச் செல்ல முயற்சி: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்

 ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இலங்கை நாட்டில் வரலாறு...

வேகமாக அழியும் அமேசான்.. டெல்லியை விட 2.5 மடங்கு பெரிய பகுதி அழிவு

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவை பெருமளவில் உறிஞ்சி சுற்றுசூழல் நலனுக்கு பெரிதும் உதவுகிறது. உலகத்தின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடு வேகமாக அழிந்து வருகிறது. இந்த...

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ஜூலை 22இல் ரிலீஸ்!

கேப்டன் அமெரிக்கா பட வரிசையில் இரண்டு படங்கள், அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இரண்டு படங்களை இயக்கி, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இயக்குநர்கள் இணை ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ. ருஸ்ஸோ...

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்ட மஸ்க் – என்ன நடந்தது?

டெக் உலகின் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாக பார்க்கப்பட்ட ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல்...

அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233...

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்ததாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம...

நம் வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவர்: எலான் மஸ்க் கருத்து

நம் வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என ட்வீட் செய்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். இது குறித்து இதற்கு முன்புகூட அவர் பலமுறை பேசியுள்ளார். பூமியை கடந்து பிற...

சிட்னியிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்படும் மக்கள்

மிக கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வரலாற்றில் இல்லாத இயற்கைப் பேரிடருக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உள்ளாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ந்து வருகிறது. இதனால் நகரின் பல...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...