Home Worldwide

Worldwide

“என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” – ரணில் நம்பிக்கை

கொழும்பு: “என்னால் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்ற முடியும்” என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அவர் அளித்த நேர்காணலில், “போராட்டங்கள் நடக்கும்போது இலங்கையில் இரண்டு நாட்கள்...

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44th Chess Olympiad - 2022) தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர்...

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும்...

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்கு கடற்கரைச் சாலை சீரமைப்பு: சாலையோரங்களில் தமிழக பாரம்பரிய சின்னங்களின் சுவரோவியங்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்குகடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதேபோல் தேவனேரி முதல் பூஞ்சேரி வரை தமிழக பாரம்பரிய சின்னங்களை விளக்கும் சாலையோர சுவரோவியங்கள் வரையப்படவுள்ளன. செங்கல்பட்டு...

‘‘மலிவு விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வேண்டும்’’- இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவில் முகாம்

கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு கச்சா...

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்: உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை..!

லண்டன்: உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில்...

சண்டை போட ஆயுதங்கள் இருக்கு… உயிர் கொடுக்கதான் எதுவுமில்லை; சாப தேசம்: பூகம்பம் இடிபாடுகளை கையால் அகற்றி சொந்தங்களை மீட்கும் ஆப்கான் மக்கள்

ஆப்கானிஸ்தானில் சாதாரண பெட்டிக் கடைகளில் கூட, ஆளைக் கொல்லும் துப்பாக்கிகளும், தோட்டாக்களும் மலைபோல் குவித்து வைத்து விற்கப்படுவதை பார்க்கலாம். இப்படி பயங்கரமான ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக மக்கள் கையில் கிடைக்கும்படியான மகத்தான ‘சாதனை’...

ஆப்கன் நிலநடுக்கத்தால் உடைமைகளை இழந்த மக்கள் – நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1...

டெஸ்லா ஊழியர்களை நீக்கிய விவகாரத்தில் எலான் மஸ்க்கிற்கு சிக்கல்

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில்,...

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. வருகை பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறவில்லை என்று சர்ச்சை எழுந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை அடுத்து பதிவேடு கொண்டுவரப்பட்டு...

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள்: ஜூலை 1 முதல் அமலாகிறது டோக்கனைசேஷன் நடைமுறை

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் நடைமுறை அறிமுகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதுப்புது விதிகளை இந்திய...

Metro People Magazine June Volume -2

Metro People Fortnightly Magazine  June  Vol-2 June Vol-2 Final
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...