தி.மு.க‌ சார்பாக போட்டியிடும்‌ மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் மேயர் பதவிக்கு ஆர்.பிர்யா, மதுரையில் மேயர் பதவிக்கு இந்திராணி, கோவையில் மேயர் பதவிக்கு கல்பனா களம் காண்கின்றனர். திமுக வெளியிட்ட பட்டியல்:

சென்னை மாநகராட்சி

மேயர்‌: ஆர்‌.பிரியா

துணை மேயர்: மு.மகேஷ்‌ குமார்‌

மதுரை மாநகராட்சி

மேயர்‌: இந்திராணி

மு. அன்பழகன், பி.எம். சரவணன், ஏ. இராமச்சந்திரன்

திருச்சி மாநகராட்சி

மேயர்‌: மு.அன்பழகன்‌

துணை மேயர்: திவ்யா தனக்கோடி

திருநெல்வேலி மாநகராட்சி

மேயா்‌: பி.எம்‌.சரவணன்‌

துணை மேயர்: கே.ஆர்‌.ராஜூ

கோவை மாநகராட்சி

மேயர்‌: கல்பனா

துணை மேயர்‌: இரா.வெற்றிச்செல்வன்‌

சேலம்‌ மாநகராட்சி

மேயர் : ஏ. ராமசந்திரன்

என். தினேஷ்குமார், நாகரத்தினம், என்.பி.ஜெகன்

திருப்பூர்

மேயர்: என் . தினேஷ்குமார்

ஈரோடு

மேயர்: நாகரத்தினம்

துணை மேயர்: செல்வராஜ்

தூத்துக்குடி

மேயர்: என்.பி.ஜெகன்

துணைமேயர்: ஜெனிட்டா செல்வராஜ்

ஜி.உதயகுமார், வசந்த குமரி கமலகண்ணன், மகாலஷ்மி யுவராஜ்

ஆவடி

மேயர்: ஜி.உதயகுமார்

தாம்பரம்

மேயர்: வசந்த குமரி கமலகண்ணன்

துணை மேயர்: ஜி. காமராஜ்

காஞ்சிபுரம்

மேயர்: மகாலஷ்மி யுவராஜ்

சுஜாதா ஆனந்த்குமார், சுந்தரி, சண். இராமநாதன்

மேலூர்

மேயர்: சுஜாத்தா ஆனந்த்குமார்

துணை மேயர்: சுனில்

கடலூர்

மேயர்: சுந்தரி

தஞ்சாவூர்

மேயர்: சண். இராமநாதன்

துணை மேயர்: அஞ்சுகம் பூபதி

கும்பகோணம்

துணை மேயர்: தமிழழகன்

கவிதா கணேசன், எஸ்.ஏ. சத்யா, இளமதி

கரூர்

மேயர்: கவிதா கணேசன்

துணை மேயர்: தாரணி. பி. சரவணன்

ஓசூர்

மேயர்: எஸ்.ஏ. சத்யா

துணை மேயர்: சி. ஆனந்தையா

திண்டுக்கல்

மேயர்: இளமதி

துணை மேயர் : ராஜப்பா

சங்கீதா இன்பம், மகேஷ்

சிவகாசி

மேயர்: சங்கீதா இன்பம்

துணை மேயர்: விக்னேஷ் பிரியா

நாகர் கோவில்

மேயர்: மகேஷ்

துணை மேயர்: மேரி பிரான்சி