சென்னை: அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பயணிகளின் புகாரையடுத்து நடத்துனர்களுக்கு உத்தரவிடடப்பட்டுள்ளது.