சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் என கூறினார்.