தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது.