LATEST ARTICLES

அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும், விரும்பும் பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே முதல்முறையாக 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கொடைக்கானலில் வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி

தமிழகத்திலேயே முதல்முறையாகக் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்ததால், வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை நிலவுகிறது. கரோனா பரவலைக்...

மேட்டூர் அணையை பாசனத்துக்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பை ஆண்டுதோறும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தயார்நிலை

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா...

ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது. தமிழகத்தில் நடந்த...

கரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும்: சுகாதாரத்துறைச் செயலர் அருண் தகவல்

கரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும் எனப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 11) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி...

கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ருச்சி மாவட்டத்தில் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரி டெல்டா பகுதியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிக்காகத் திருச்சி மண்டலத்தில்...

இறப்புச் சான்றிதழில் கரோனா மரணம் எனக் குறிப்பிடாததால் பாதிப்பு; நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்க: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா காலத்தில் உயிரிழந்த இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

கரோனா ஊரடங்கு எதிரொலியாக ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பு: வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் விலை வீழ்ச்சி

கரோனா ஊரடங்கால் தொலை தூர நகரங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வெற்றிலைகளை அனுப்ப முடியாததால் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் வெற்றிலை விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர்,...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments